ஜனாஸா அறிவித்தல்.- 2021-09-04

நிந்தவூர் 07ம் பிரிவு, றஹ்மான் மஹல்லாவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் (பனி) அவர்கள் இன்று வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
அன்னார் மர்ஹூம் உதுமாலெப்பை மரியம் கண்டு அவர்களின் கணவரும் யாக்கூப், அமானுலுல்லாஹ், அப்துல் மஜீத், அப்துல் காதர், தௌபீக் முகம்மட், மௌபியா, சித்தி பாயிதா ஆகியோரின் தகப்பனாரும் ஹுசைன், சிறாஜ் ஆகியோரின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று (2021-09-04 சனிக்கிழமை) அதிகாலை றஹ்மான் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம்.
அறிவிப்பவர்: மகன் யாக்கூப்
தகவல்: NJWA