எங்கள் சமூகத்திற்காக நாங்கள் ஆற்றிய சேவைகள்
2019
அரசாங்க போதைப் பொருள் ஒழிப்பு கொள்கைத்திட்டத்தின் கீழ் அரசுடன் இணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, 150 வறிய மக்களுக்கு சமைத்த உணவு வழங்கியமை. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, 150 வறிய மக்களுக்கு சமைத்த உணவு வழங்கியமை.
2020
ஜனாதிபதியின் பாதுகாப்பான நாடு, சபீட்சமான நாடு என்ற வேலைத்திட்டத்தில் கடற்கரை துப்பரவு நிகழ்வில் பங்களிப்பு செய்தமை.
நலிவுற்ற மக்களின் சேவை பெறுதல் விளம்பரம் தொடர்பாக நிந்தவூர் பிரதேச் செயலக சமூக சேவைப் பிரிவுக்கு நிதியுதவி வழங்கியமை.















