ஜனாஸா அறிவித்தல் – 2021-09-06

நிந்தவூர் 06ம் பிரிவு, தெற்கு வீதியைச் சேர்ந்த அலியார் அன்சார் (பிச்சமல்லியின் பேரன் தஸ்தகீர்) (கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம்) அவர்கள் இன்று 2021-09-06 திங்கட்கிழமை) வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
அன்னார் உம்மு குல்தூம் (மர்சுனா டீச்சர் – ஆசிரியை, அதான் வித்தியாலயம்) அவர்களது கணவரும் அப்ராஸ் அஹமட், பாத்திமா தஸ்கியா ஆகியோரது தந்தையும் மர்ஹூம் அலியார், சபியா உம்மா ஆகியோரது மூத்த மகனும் நசீர், நௌபர் (கட்டார்), நிஸ்ரின், நிரோஸ், சியாம் ஆகியோரது சகோதரரும்
காசிம் (ஆசிரியர், அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை), நௌஷாத் (சௌதி அரேபியா) ஆகியோரது மச்சானும் தாஹிரா, நஜீமா (ஓய்வுபெற்ற நெசவு நிலைய ஆசிரியை), ஆயிஷா பீவி, நிலூபா ஆசிரியை, உமர் ரலி (தாதிய உத்தியோகத்தர், ஆதார வைத்திய சாலை, நிந்தவூர்) ஆகியோரின் சகோதரியின் கணவருமாவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம்.
அறிவிப்பவர்: மு.இ.உமர் அலி, மைத்துனர்
தகவல்: NJWA