நாங்கள் அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கிறோம், அவரிடம் திரும்புகிறோம். யா அல்லாஹ் என்னை என் துயரத்திலிருந்து நீக்கி, அதற்குப் பிறகு சிறந்ததை என்னிடம் கொண்டு வா.
அவசர தொடர்புகளுக்கு : 077 8672929
Contact Us
நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
எமது அமைப்பானது, ஒரு வீட்டில் மரணம் (மௌத்து) ஏற்படும் வேளைகளில் அம்மக்களுக்கேற்படும் துன்பங்களையும், சிரமங்களையும், இன்னல்களையும் போக்கி, நல்லடக்கத்திற்கான தேவைகளை நிறைவேற்றுவதிலும், மையவாடிகளை பிரதேச சபையுடன் இணைந்து பராமரிப்பு மற்றும் ஒழுங்கமைப்பதும், அத்துடன் கல்வி, சுகாதாரம், சமூக, கலாச்சர விழுமியங்களை சமூக மேம்பாட்டிற்காகச் சாதகமாக்கலும் எனும் நோக்கோடு இறை திருப்தியை நாடி அர்ப்பணிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
Learn More