• Sunrise At: 6:16 AM
  • Sunset At: 5:12 PM
info@njwa.lk +94 77 867 2929

மையவாடிகளை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல்

மையவாடிகளின் புனரமைப்பு மற்றும் அடிப்படை தேவைகளுக்கு உதவி செய்தமை

2017

பொது மையவாடிகளிலுள்ள மேடு பள்ளங்களை பிரதேச சபை உதவியுடன் சீரமைப்பு செய்தது.

மையவாடிகளிலுள்ள களஞ்சிய அறை புணரமைப்பு செய்வதற்கு செலவு மதிப்பீடு பிரதேச சபை தொழில் நுட்ப உத்தியோகத்தரின் உதவியுடன் செய்யப்படடது.

CEB உதவியுடன் மையவாடிகளுக்கு மின் கம்பம் நாட்டி இணைப்பை விரிவுபடுத்தப்பட்டமை.

எமது ஊர் நிலஅளவை அத்தியாட்சகரின் உதவியுடன் மையவாடி ஒழுங்கமைப்புக்கு நில அளவைப்படம் தயாரித்தது.

முத்தகீன் , றவாஹா மையவாடிகள் துப்பரவு செய்தமை.

முத்தகீன்,றவாஹா மையவாடிகளை பராமரிப்பு செய்தவர்களுக்கு சம்பளம் வழங்கியமை.

முத்தகீன்,றவாஹா மையவாடிகளின் களஞ்சிய அறைகளை விரிவு படுத்தியமை.

அட்டப்பளம் மையவாடியில் மின்சார இணைப்பு ஏற்படுத்தியது.

பிர்தௌஸ் மையவாடியின் களஞ்சிய அறை விரிவுபடுத்தியது.

முத்தகீன்,றவாஹா மையவாடிகளின் நுழைவாயில் கதவுகளை திருத்தியமைக்கப்படடது.

2019

நிந்தவூர் 10 ம் பிரிவு அட்டப்பளம் மையவாடியில் உடைந்த சுற்றுச் சுவரை மீள் நிர்மாணம் செய்தமை.

நிந்தவூர் – 06 ம் பிரிவில் றஹ்மான் மையவாடியின் நுழைவாயல் கதவு திருத்தம் செய்து சீரமைக்கப்பட்டது.

அறபா பாடசாலை மாணவர்களின் ஒத்துழைப்புடன் றவாஹா மையவாடி துப்பரவு செய்யப்பட்டது.

அட்டப்பளம் மையவாடியிலுள்ள பனை மரங்களின் அடிகளைப் பிடுங்கி அகற்றி துப்பரவு செய்தமை

2020

சிற்றிசென் மீடியா சமூக வலைத்தள குழுக்களின் ஒத்துழைப்புடன் பிர்தௌஸ் மையவாடி துப்பரவு செய்தமை.

NJWA- Copyright 2021.