• Sunrise At: 5:52 AM
  • Sunset At: 5:42 PM
info@njwa.lk +94 77 867 2929

ஜனாஸா நல்லடக்கத்திற்கான சேவைகள்

எங்கள் சமூகத்திற்காக நாங்கள் ஆற்றிய சேவைகள்

2017

ஜனாஸா நல்லடக்கத்திற்காக அடையாள பலகை மையவாடிகளுக்காக வழங்கப்பட்டது.

இரவில் எவ்வேளையிலும் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்காக சகல மையவாடிகளிலும் LED லைட் ஸ்டான்ட் வசதிகள் செய்து கொடுத்தல்.

ஜனாஸா குழிப்பாட்டும் தட்டம் 4 மையவாடிகளுக்கும் இலவச சேவைக்காக வழங்கப்பட்டது.

ஓவ்வொரு மையவாடிகளுக்கும் ஜனாஸா வீட்டுக்கு இலவசமாக வழங்க கதிரைகள் வழங்கப்பட்டன.

ஏழை ஜனாஸாக்களை பொறுப்பெடுத்து நல்லடக்கம் செய்தமை.

2018

ஜனாஸா வீட்டுக்கு இலவச கூடாரம் மற்றும் LED லைட் வசதிகளை செய்து கொடுத்தமை.

ஜனாஸா நல்லடக்கத்திற்காக பொது மக்களின் சிரமம் கருதி, மைய்யித்துப் பலகை,கபன் சீலை மற்றும் ஏனைய பொருட்களை இலகுவான முறையில் காலடியில் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்தமை.

ஜனாஸா நல்லடக்கத்திற்காக குழி வெட்டும் வசதியினை ஏற்படுத்தியமை.

2019

ஜனாஸா வீட்டுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக ஏற்றி இறக்குவதற்கான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தமை.

2020-2021

  • COVID-19 காலத்தில் ஜனாஸா பெட்டியானது ஏழைகழுக்கு இலவசமாகவும், ஏனையாயோர்களுக்கு கொள்விலையிலும் வழங்கப்படும்.
  • அயல் கிராமங்களில் உள்ள ஜனாஸா அமைப்புக்களுக்கு ஆலோசனை வழங்கள்

எமது அமைப்பின் ஜனாஸா வீடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச சேவைகளின் சுருக்கம்

NJWA- Copyright 2021.