ஜனாஸா அறிவித்தல். – 2021.08.31

நிந்தவூர் 03ம் பிரிவு றவாஹா மஹல்லாவைச் சேர்ந்த பக்கீர்த்தம்பி சுபைதா உம்மா அவர்கள் இன்று (2021.08.31 செவ்வாய்க்கிழமை) வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் மர்ஹும் சின்ன அகமது பிச்சைத்தம்பி அவர்களின் மனைவியும் றுவைதா, றுவைத்தீன், றுவைசா, றுவைப் ஆகியோரின் தாயாரும் நசீர், பைசால் (மேசன்) ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று (2021.08.31 செவ்வாய்க்கிழமை) மஃரிப் தொழுகையின் பின்னர் றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம்.
அறிவிப்பவர்: மகன் றுவைத்தீன்
தகவல்: NJWA
Lorem Ipsum