ஜனாஸா அறிவித்தல் – 2021-09-01

நிந்தவூர் 11ம் குறிச்சி ஜன்னா மஹல்லாவைச் சேர்ந்த ஆதம்பாவா றாவியத்தும்மா (வில்லி ஆதம் மகள் நாகுரும்மா) அவர்கள் இன்று (01-09-2021) புதன்கிழமை வபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
அன்னார் மர்ஹூம்களான ஆதம்பாவா – செமிலத்தும்மா ஆகியோரது மகளும் மர்ஹூம் சீ. செயினுலாப்தீன் அவர்களின் மனைவியும் நஜிமுத்தீன், சபீனா, றூபியா ஆகியோரின் தாயாரும் ஜென்னத்தும்மா, மரியம்கண்டு, அவ்வா உம்மா, பரீதா, சீனத்தும்மா, மர்ஹூம் ஏ. பதுர்த்தீன் (CDO), ஏ.கலீல் ஆகியோரின் சகோதரியும் எஸ்.அப்துல் லதீப், எம். அச்சி முகம்மட் (ஆசிரியர், இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம்), எஸ்.நர்ஜிஸ் ஆகியோரின் மாமியாரும் றிகாசா, றுசைக், இனாபா, இல்மா, ஹானி, நப்லி, அஸ்கி, சிம்தா ஆகியோரின் உம்மம்மாவுமாவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று நள்ளிரவு 1.00 மணியளவில் வீட்டில் தொழுகை நடாத்தப்பட்டு முத்தகீன் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம்.
அறிவிப்பவர்: மகன் நஜிமுத்தீன்
தகவல்: NJWA