ஜனாஸா அறிவித்தல் – 2021-09-21

நிந்தவூர் 17ம் பிரிவு, மினன் மஹல்லாவைச் சேர்ந்த முகம்மது காசிம் பைறூசா அவர்கள் இன்று (2021-09-21 செவ்வாய்க்கிழமை) வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
அன்னார் மர்ஹூம் SLA.ஜப்பார் (முன்னாள் அதிபர்) அவர்களின் மனைவியும் மர்ஹூமா பாத்திமா ஷிமாயா அவர்களின் தாயாரும் கௌரவ பைசால் காசிம் (பாராளுமன்ற உறுப்பினர்), பௌஸியா ஜெஸ்மின், பரீதா ஹறூன், பாத்திமா பர்ஹானா, பத்றுன் நிசா ஆகியோரின் சகோதரியும் KL. முகம்மத் தம்பி (ஓய்வு பெற்ற மேலதிகச் செயலாளர், கல்வி அமைச்சு), பாறூக் இப்றாஹீம் (தலைவர், நிந்தவூர் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை) றூமி பத்றுதீன் (ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர்), SHM.றஸீன் (கணக்காளர்), சித்தி பாயிஸா பைசால் காசிம் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று அஸ்ர் தொழுகையைத் தொடர்ந்து றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம்.
அறிவிப்பவர்: சகோதரர் கௌரவ பைசால் காசிம் (பாராளுமன்ற உறுப்பினர்),
தகவல்: NJWA
Lorem Ipsum